முன்னுரை

நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து மின்சாதன பொருட்கலான cellphone ,laptop computer அனைத்தும் software -யை அடிப்படையாக கொண்டுதான் இயங்கி கொண்டிருக்கின்றன. அந்த software -யை உருவாக்க பயன்படும் computer மொழிதான் programming language (நிரலாக்க மொழி) எனப்படுகிறது.

Example software :

எடுத்துக்காட்டாக ஒருவரை ஒரு வேலையை செய்யவைக்க வேண்டுனமெனில் அதனை அவருக்கு தெரிந்த மொழியில் கூற வேண்டும். அதுபோலவே computer -யை ஒரு வேலையை செய்யவைக்க வேண்டுனமெனில் அதற்கு தெரிந்த மொழியில் நாம் கூற வேண்டும். computer -க்கு தெரிந்த மொழிகள் 0's மற்றும் 1's ஆனால் வெறும் 0 மற்றும் 1 யை பயன்படுத்தி நாம் computer க்கு ஒரு வேலையை சொல்வது மிகவும் கடினமான ஒன்றாகும், ஆகையால் நாம் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் எழுத C ,C ++ போன்ற மொழியை கண்டுபிடித்து பயன்படுத்துகிறோம். இதனையே highlevel programming language என கூறுகிறோம் , நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த website HTML மற்றும் CSS என்ற programming language -யை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது, இதுபோலவே நாம் பயன்படுத்தும் அணைத்து விதமான மென்பொருள்களும் [software] எதாவது ஒருமொழியை கொண்டு உருவாக்கப்படுகிறது.

2.நிரலாக்க மொழியின் பரிணாம வளர்ச்சி

programming Languages பின்வருமாறு வளர்ச்சி பெற்றது.

2.1 Machine Language என்றல் என்ன ?

நாம் பயன்படுத்தும் computer ,laptop ,cellphone அனைத்தும் voltage [current ] பயன்படுத்தி இயங்குகிறது என்பதை நாம் அறிவோம் . ஒரு circuit -ல் ஆயிரக்கணக்கான pin இருக்கும் அதில் ஒரு pin -ல் voltage /current pass அனால் அதனை 1 என்றும்.voltage pass -ஆகவில்லை என்றால் 0 எனவும் கொள்கிறோம், இதுவே machine language எனப்படுகிறது.

எப்படி Highlevel language computer -யின் மொழியாக [0,1] மாற்றப்படுகிறது ? Highlevel language -யை computer -யின் மொழியாக [0,1] மாற்ற compiler என்ற software பயன்படுத்தப்படுகிறது. நாம் Highlevel language -இல் (C /C++/JAVA) எழுதிய program -யை compiler உள்ளீடாக வாங்கிக்கொண்டு 0 மற்றும் 1 ஆக மாற்றுகிறது.
Free Web Hosting